சிறந்த கைபேசியை சோனி இன்று அறிமுகம் செய்துள்ளது Xperia – Z xperia-z-group-black[1]நாம் பல நேரங்களில் நினைப்பது.. இவ்ளோ காசு குடுத்து வங்குற போன் தண்ணில இல்லனா கீழ விழுந்தா காலி தான். இன்னைக்கு Samsung தவிர வேற நல்ல போனே இல்லனு எல்லாரும் நினைசுட்டு இருக்கும் போது. Sony தன்னுடைய முதல் 5 இன்ச் மற்றும் நான்கு செயலிகள் உள்ள புதிய போனை வெளியிட்டுள்ளது. இதன் மிக முக்கிய சிறப்பம்சங்கள்: 1.5 GHz Snapdragon S4 Pro quad-core processor 1080p HD 5-inch display Android 4.1 4G/LTE 2GB RAM 13.1MP rear camera; 2.2MP front-facing camera NFC Water and dust resistant Dimensions: 139 x 71 x 7.9mm Battery 2,330 mAh Up to 16GB Memory; expandable (up to 32GB) via microSD card slot

Comments