UNINORக்கு மாறுங்கள் அனைத்தும் லோக்கல் மொபைல்களுக்கு இலவசமாக பேசி மகிழ்ந்திடுங்கள்.
சந்தையில் புது வகை சிம் நிறுவனங்கள், மக்களை கவர பல சிறப்பு சலுகைகளை அறிவிப்பது புதியதல்ல. இப்போது UNINOR நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை அதிகரிக்க, கவர புதிய அட்டகாசமான சேவையை வழங்கி வருகிறது. பல சிறப்பான கால் கட்டர் கார்டுகளை வழங்கிவருகிறது.
RS.197க்கு ரீ-சார்ஜ் பண்ணி அனைத்து லோக்கல் கால்களையும் இலவசமாக பெற்றிடுங்கள் மற்றும் STD கால்கள் RS.49 Paise/Min. மேலும் சிறப்பாக RS.37க்கு ரீ-சார்ஜ் பண்ணி UNINOR To UNINOR மொபைல் போனிற்கு இலவசமாக பேசி மகிழுங்க, லோக்கல் மற்றும் STD கால்கள் வெறும் RS.49 Paise/Min. மேலும் பல சிறப்பு சலுகைகள் உள்ளன.
- Get link
- X
- Other Apps


Comments
Post a Comment