system tips
தகவல் கூட்டமைபின் சங்கமம் உங்கள் வெப்.
Home
System Tips
Free Softwares
Internet Tips
Useful Sites
Earning Tips
Mobile Tips
Cinema News
தங்களது விண்டோஸ்7-ன் LOGON SCREEN லாக்ஆன் திரையை மாற்ற வேண்டுமா?
Sunday, January 08, 2012 Thulasidasan V 3 comments
TAGS: விண்டோஸ்7 டிப்ஸ், விண்டோஸ் கணினி டிப்ஸ்கள், விண்டோஸ்7 வால்பேப்பர், விண்டோஸ்7 மென்பொருட்கள் இலவசம்.
தங்களது விண்டோஸ் 7 லாக்ஆன் ஸ்கிரினை, தங்களுக்கு பிடித்தாற் போன்று மாற்ற வேண்டுமா நண்பா? அப்படி என்றால் மேலும் படியுங்க.. இந்த பதிவு உங்களுக்கு தான்.
Thoosje Logon Editor என்னும் சிறிய மென்பொருள் மேற்கூறிய செயலை செய்ய உதவுகிறது. இந்த மென்பொருள் 2MB அளவே கொண்டது. கீழே கிளிக் செய்து இந்த மென்பொருளை இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.
DOWNLOAD LOGON EDITOR FREE CLICK ME
தங்களின் கணினியில் இந்த மென்பொருளை பதிவிறக்கிய உடன், அதனை தங்களது கணினியில் இன்ஸ்டால் செய்துவிடுங்கள். பின்னர் இந்த மென்பொருளினை இயங்குங்கள். உதவிக்கு புகைப்படங்கள் கீழே.......
STEP 1:
முதலில் BROWSE என்பதனை கிளிக் செய்யவும். பின்னர் தங்களது கணினியில் தாங்கள் லாக்ஆன் ஸ்கிரினாக {LOG ON SCREEN} அமைக்க விரும்பும் புகைபடத்தை தேர்வு செய்யவும்.
STEP 2:
அதனை உறுதி செய்ய CHANGE THE BACKGROUND என்பதனை கிளிக் செய்யவும். தற்போது ஓர் செய்தி கிடைக்கும் " தங்களது லாக்ஆன் ஸ்கிரின் {LOGON SCREEN}மாற்றப்பட்டது, மாற்றத்தினை காண கணினியை உடனே ரி-ஸ்டார்ட் {RESTART}செய்யவும் என.
தற்போது உங்கள் கணினியை {RESTART} செய்யவும். தங்களின் லாக்ஆன் ஸ்கிரின் மாற்ற்ப்பட்டிருக்கும்.
நன்றி!! ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரிவிக்கவும்.
3 comments:
சி.பிரேம் குமார் said...
பயனுள்ள தகவல்
January 9, 2012 8:25 AM
krishy said...
அருமையான பதிவு ...
உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ்.DailyLib
we can get more traffic, exposure and hits for you
To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button
உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்
நன்றி
தமிழ்.DailyLib
May 19, 2012 12:20 PM
செழியன் said...
வணக்கம் பதிவுலகமே...
நான் தமிழ் நண்பர்கள் இணைய தளத்திலே நடந்து கொண்டு இருக்கும் பதிவு போட்டியில்
பங்கு பெற்று தமிழ் மண் எடுப்போம்,தமிழீழத்திலே ...என்ற ஒரு கவிதை எழுதி உள்ளேன்.
நீங்கள் எனக்கு அந்த தளத்தில் சென்று வாக்களித்து வெற்றி பெற உறுதுணையாக இருக்கும் படி வேண்டுகிறேன்.
நீங்கள் கவிதையை படிக்க இங்கே சொடுக்கவும்.
தமிழ் மண் எடுப்போம்,தமிழீழத்திலே ...
என்னுடைய வலைப்பூ
http://kavithai7.blogspot.in/
என்றும் அன்புடன்
செழியன்
August 26, 2012 1:21 AM
Post a Comment
Older Post Home


Comments
Post a Comment